Sunday, May 4, 2008

மெழுகுவர்த்தி!

மெழுகு வர்த்திக்கு உயிர் கொடுக்க உயிர் விட்டது தீ குச்சி
அதை நினைத்து நினைத்து அழுதது மெழுகு வர்த்தி!

நண்பா நமது நட்பு.

! நண்பா !

கவிதை எழுத நினைத்ததை
போல உன்னை,
நினைக்க மறக்கவில்லை
ஒரு நாள் நீ என்னை
பார்க்கும் போது,உனக்கு
என் கவிதை தோனும்
அன்று உன் கண்ணில்
நம் நட்பு தெரியும்
அன்று நீ என்னை தேடுவாய்
அன்று நான் உன்னைவிட்டு
இறந்திருப்பேன்!

Sunday, March 30, 2008


தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்.